Posts

Showing posts from October, 2010

பிறப்பு

Image
உன் வலியால் பிறந்ததனால் என்னவோ வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கின்றேன் “அம்மா ” என்று