மண நாள் பரிசு

மலை மலையாய்
மல்லிகை பூ
வேண்டாம்
ஆயிரம் ஆயிரம் ரூபாயில்
நகைகள்
வேண்டாம்
புது புது வண்ணத்தில்
புடவைகள்
வேண்டாம்
கால்கள் வலிக்க
கடைத்தெருவில் அலைய
வேண்டாம்
சிரிக்கவும் அழவும் வைக்கும்
சினிமாக்கள்
வேண்டாம்
சுவைத்து உண்ண
சிற்றுண்டிகள்
வேண்டாம்
சிலிர்க வைக்கும்
தெய்வ தரிசனம்
வேண்டாம்
புது புது வரிகளில்
கவிதைகள்
வேண்டாம்
அன்பாக அழத்தமாக
என் கண்ணத்தில்
ஒரு முத்தம் வை
நாம் மணமான தினத்தில்
அது போதும்.

Comments

Unknown said…
Soooo romanticcccc

Popular posts from this blog

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

கண்ணீர்