இது போதும்

தேடி தேடி  அலைகிறேன்
உன் போல் ஓர் அழகை
உன் போல் ஓர் சிரிப்பை
உன் போல் ஓர் அக்கரையை
உன் போல் ஓர் பேரன்பை
உன் போல் ஓர் கண்டிப்பை
உன் போல் ஓர் ஊக்குவித்தலை
விழியேரம் கண்ணீர் துளிகளோடு
வெறுமையுடன் திரும்புகிறேன்
மனதில் உன்னை பற்றிய
ஆயிரம் ஆயிரம்
நினைவுகளுடன்
இது போதும் என்று ..

Comments

Popular posts from this blog

ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC புதிய அறிவிப்பு

கண்ணீர்

மண நாள் பரிசு